skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
பேரின்பக் கள்வன்!
நான் எனும்,
வெற்றுக் காகிதத்தில்,
அழகுக் குவியலாய்,
என்னுள் படர்ந்த
கவிதையடி... நீ!
கவிதையாய்...
நீ இருப்பதனால்...
வெற்றுக் காகிதத்தில்,
உனை உறிஞ்சும்,
கள்வனாகிப் போனேன்!
ஆம்...
நான் ஒரு...
பேரின்பக் கள்வன்!
1 பின்னூட்டங்கள்:
Unknown
சொன்னது…
Good one
5 நவம்பர், 2018 அன்று 12:02 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
▼
2018
(1)
▼
நவம்பர்
(1)
பேரின்பக் கள்வன்!
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
மொட்டு
வீசிய குளிர் காற்று செவியோடு கவி பேசிபோன தேநீரோடைக் குளிர் நீரை சலனமின்றி மொட்டெடுத்து மகிழ்ந்தேனே என்னுள் உனைத் திணித்து நனைந்தேனே...
காது
என் காதுகளின் ஓரமாய் குளிர் காற்று வீசுதடி நீ விடும் மூச்சுக் காற்று காற்றோடு கலப்பதனால்.
கண் தானம்
உன்னை பற்றிய எனது கவிதைகள், எத்தனை காலம் வாழும், என்று... எனக்குத் தெரியவில்லை! பெண்ணே... ஆனால்... உன் கண்கள் பேசும், கவிதைகள் யாவும், பல நூ...
எத்தனை தவம் செய்தாய்?
இதழ் விரியா மலர் போல, விரல்கள் குவிந்த இரு கைகளையும்... மெளனமும் மொழியும் அரியா, அழு குரல் அறிவிப்பையும்... எங்கும் காணா அழகை குவித்த, களங...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
1 பின்னூட்டங்கள்:
Good one
கருத்துரையிடுக