உன்னை எந்தன்
மனதோடுபனிச் சிற்பமாய்
செதுக்கவே
ஆசைக் கொண்டேன்.
எண்ணத்தை உளியாக்கி
சிற்பியாக நானானேன்.
உன்னைச் செதுக்க
உளியிடம் வார்ததைக்
கேட்டேன்...
என் மனதோடு
நீ இருப்பதையறிந்து
உளி தன்
விழியோடு நீர் வடிக்க
நானதை முத்தமிட்டேன்.
As a Sculptor for few minutes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
As a Sculptor for few minutes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)