பச்சை பச்சையாய்
வெடித்து நீட்டி
விரல்களாய்
முளைத்து நிற்கும்
செடியின் துணையே
கிளையே
உனைத் தழுவியே
நின் சிகரம் ஏறி
முகம் காட்டிச்
சிரிக்கும்
மலரும் தருணம் தான்
பூக்களின் வெற்றியோ
Flowers Victory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Flowers Victory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)