இளஞ் சூரியன்
எட்டிப் பார்க்கையிலே
ஒடும் நீர்க் கூட்டம்
முகம் சிவக்கிறது.
நீ எனைக் கடந்து
போகையிலே
என் நினைவுகள்
நகைக்கிறதே?
Laughing... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Laughing... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)