கண் சிமிட்டும் நேரத்தில்
என் மனக் கருவறையில்
மணியடித்து ஒலிக்கிறதே
நீ பேசும் வார்த்தைகள்
படிமனாய் படிகிறதே
காதலெனும் சுவற்றிற்குள்
என் மனம் புதைகிறதே!
Love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)