தோட்டத்தில் பூக்கள்
கண்டேன்
சிதறிக் கிடந்தன
ஒவ்வொன்றும்
ஒரு நிறம்...
என் நினைவுகளும்
அப்படித் தான்
எண்ணங்கள் வேறுபடும்
ஆனால் அனைத்தும்
உன்னை எண்ணி தானடி
My Memories is full of you லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
My Memories is full of you லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)