White Jasmine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
White Jasmine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2

வெண் மல்லி

மல்லிகையும் உன் மனமும்
வெள்ளை தான்
அதைக் கண்டு போகும்
என் மனம்கொள்ளை தான்
உன் போல் அதுவும் சிரிப்பதனால்
என் விழியோடு
அதை வைத்துப்பார்த்திருப்பேன்
பெண்ணே நீ எனைக்
கண் கொள்ளவில்லையாதலால் என்
விழியோடு வாழ்வளிக்கிறேன்........