will continue as a dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
will continue as a dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3

தொடரும்...

கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...