அறை எண் 9


வாடை காற்றால்,
அசையும் மரங்கள் கொண்ட,
கல்லூரி விடுதியில்,
சன்னலின் ஓரம்,
தனியாய் அமர்ந்து,
இரசிப்பதும்...
வருந்துவதும்...
ஏங்குவதும்...
உந்தன் அன்பை எண்ணியே!

3 பின்னூட்டங்கள்:

தோழன் மபா சொன்னது…

கவிதை நன்று!

தொடர எழுத வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

மன்னிக்கவும்...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் சகோ

கருத்துரையிடுக