உறக்கமும் அழகு... அழகு...


இதமான தென்றலும்,
நறுமண வாடையும்,
கலந்த காற்றால் வரும்,
உறக்கத்தை காட்டிலும்...
தலை வருடி,
தட்டிக் கொடுத்து,
தாலாட்டு கேட்டு வரும்,
உறக்கம்...
எவ்வளவு அழகு!

3 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உண்மைதான்
அழகான கவிதை அருமை

ரிஷபன் சொன்னது…

கவிதை அழகுடன் புகைப்பட அழகும் கை கோர்த்து நிற்கிறது

மேனா சொன்னது…

அன்னை மடி கிடைத்து விட்டால்
ஆகாரமும் வேண்டாம் எனக்கு,
அமுதும் வேண்டாம் ...
ஆசையாய் படுத்துறங்க
தாய் மடி ஒன்றே போதும்.

கருத்துரையிடுக