பிரம்மன்

பிரம்மனுக்கு நன்றி
நவில்வேன் உனைபடைத்ததற்கு
இருப்பினும்
அவன் மீது கோபம்
எனக்கு
காலமெனும் காலனை
காரணமின்றி
கரு விதைத்ததற்கு

1 பின்னூட்டங்கள்:

காயத்ரி சொன்னது…

ஆனாலும் நண்பரே!
எனக்கொரு ஐயப்பாடு!இதனால்..
மக்கள்படும் பாடோ..பெரும்பாடு!
யாதெனில்....
காலம் படைத்தது பிரம்மனையா?
காலத்தை பிரம்மன் படைத்தாரா?
இக்கேள்விக்கு எவரேனும்...
விடைக்கூற இயலுமா?
இயலுமெனில்...அப்பிரம்மனைக்கான
இயலுமெனில்...இவ்வுலகமே அழகாகிவிடாதா?....ஓர் நப்பாசைதான்!
ஆசை யாரை விட்டது?!

கருத்துரையிடுக